பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம்
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (28) அந்த நாட்டில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸின் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள்…
