பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு புதிய செயலாளர் நியமனம்
பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தப் பதவியில் இருந்த…
