கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு
– சர்ஜுன் லாபீர் – கல்முனையில் தற்போது கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும்…
