முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர்
முஸ்லிம் அரசியல் கட்சிகள், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமது நிலைப்பாடுகளை எடுக்கும் தருணங்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை (உலமாக்களை) அழைத்து ஆலோசனை கேட்பது முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தை…
