Back to homepage

Tag "உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்"

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔15.Dec 2023

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2023

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் அடுத்த வருட இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு 0

🕔8.Sep 2023

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்துக்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேச மயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்