முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கான அங்கத்தவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர். முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக இன்று செவ்வாய்கிழமை முதன் முதலாக…
