தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை, அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. 75 வயதான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு…
