தலைப்புச் செய்திகள்

உடங்கா

சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு

சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு

0

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உடங்கா 02ம்  கிராமத்துக்குள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானையொனறு புகுந்து அழிவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 12.45 மணியளவில் இக்கிராமத்திற்குள் நுழைந்த காட்டு  யானையின்  அட்டகாசத்தினால்  05 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பெருமளவிலான சேனைப் பயிர்களும்…