அன்று இரவு நடந்தவற்றை நினைவு கூருங்கள்; மு.கா. தவிசாளர் பஷீர், உச்சபீட உறுப்பினர்களுக்கு மடல்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அனைத்து உச்சபீட உறுப்பினர்களுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும். நமது கட்சியின் கடந்த 15 வருட கால வரலாற்றை, இவ்வரலாற்றின் வழி நெடுகிலும் தலைவர் ரவூப்…
