முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல்
– பர்ஸான் –இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை சில குழுக்கள் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்…
