Back to homepage

Tag "இஸ்லாமிய அமைப்புக்கள்"

இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது

இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது 0

🕔27.Jul 2023

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட 05 இஸ்லாமிய அமைப்புகளுக்கன தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்,

மேலும்...
11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை: நள்ளிரவு வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை: நள்ளிரவு வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔14.Apr 2021

நாட்டில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு ஜனாதிபதி கோட்பாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மேற்படி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், குறித்த 11 அமைப்புக்களும் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான்

இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔8.Apr 2021

11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இனவாத கொள்கைகளைக் கொண்ட சிங்கள அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என, நாடாளுமுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்