சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் – கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்குரிய ஆளணித் தேவைகள் பூர்த்தி…
