புதிய அரசாங்கத்தின் சட்ட விரோத நியமனம்: இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவரை புதிய அரசாங்கம் – சட்டவிரோதமாக நியமித்தமையை தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயின்…
