ஆதாம் நட்சத்திரத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லத் தடை
உலகிலேயே பெரியது என நம்பப்படும் நீல நிற இரத்தினக்கல்லினை நாட்டிலிருந்து வெளியில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை…
