அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல்
– தம்பி – அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், அஷ்ரப் நகரில் குப்பை கொட்டும் இடமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்திலுள்ள…
