ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம்
இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து,…
