இந்தியத் துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ், யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமையேற்பு
இலங்கைக்காக இந்திய துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ் யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், இதற்கு…
