இந்திய புவியியலாளர் கொகெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கினார்
கொக்கைன் போதைப்பொருளை கடத்திக் கொண்டு வந்த இந்தியர் ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சுமார் ரூ. 108 மில்லியன் மதிப்புள்ள மேற்படி…
