ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் ஒன்றாக போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்: முஷாரப்பும் கலந்து கொண்டார்
ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கியவர்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்று (28) கலந்துரையாடலொன்று நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது,…
