இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது
– பழுலுல்லாஹ் பர்ஹான் –மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமிய மார்க்க குழுக்களிடையே, காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி…
