திருமணமான பெண்களுக்கான ஆசிய அழகிப் போட்டி: இலங்கைப் பெண் முதலிடம்
இலங்கையைச் சேர்ந் சமந்திகா குமாரசிங்க 2019ஆம்ஆண்டுக்கான திருமணமான ஆசிய அழகியாக முடிசூடப்பட்டுள்ளார். மியான்மரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக…
