எம்.பிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிஸ்டலுக்கு மேலதிகமாக, 02 ரிப்பீட்டர் ‘ஷொட்கன்’களை வழங்க நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் – தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்புக்காக இரண்டு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை (ரிப்பீட்டர் ஷொட்கன்) பெறலாம்…
