தலைப்புச் செய்திகள்

அரிசி ஆலை

அரிசி ஆலை செயற்பாடுகள், அத்தியவசிய சேவையாக அறிவிப்பு

0

அனைத்து அரிசி ஆலை செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாஙகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய உணவு வழங்கல்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் என்பன உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு…