அரச வைத்தியசாலைகளில் அத்தியவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தொழிற் சங்கங்கள் தெரிவிப்பு
அரச வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் அத்தியவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வைத்திய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மருந்துகள் கிடைப்பதாக சுகாதார அமைச்சு கூறி வருகின்ற போதிலும், வைத்திய சங்கங்கள்…
