வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய…
