ஹொரண வங்கிப் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம்: உதவி முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
ஹொரானயிலுள்ள அரச வங்கியொன்றின் கிளையில் இருந்து ரூ. 30.5 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாக, அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி கைது…
