ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலுள்ள இரண்டு தேர்தல் தொகுதிகளுக்கு, ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக முஸ்லிம்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை தேர்தல் தொகுதியின் முஸ்லிம்…
