அமெரிக்க ஜனாதிபதி 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயோர்க் டைம்ஸ் செய்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரியைச் செலுத்தவில்லையென ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து…
