ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது
– ராஸி முஹம்மத் –தேசிய காங்கிரசின் ஆத்மார்த்த விசுவாசி கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையை தே.கா இழந்துவிட்டது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நொண்டிக் கொண்டிருந்த…
