அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம்

அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம் 0

🕔3.Sep 2020

புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 09 பேர் அடங்கிய குழுனரை, அமைச்சரவை நியமித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர டி

மேலும்...
அட்டாளைச்சேனை;  ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள்: எழுத்து மூல தீர்மானம் தொடர்ந்தும் புறக்கணிப்பு

அட்டாளைச்சேனை; ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள்: எழுத்து மூல தீர்மானம் தொடர்ந்தும் புறக்கணிப்பு 0

🕔3.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறும் போது, அதனை ஒலிபெருக்கியில் ஒலிக்க விடக் கூடாது என, அட்டாளைச்சேனை பெயரி பள்ளிவாசல் நிருவாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அநேகமான பள்ளிவாசல்கள் இந்த உத்தரவை உதாசீனப்படுத்தி வருகின்றன. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் நிருவாகத்தினர் கலந்து கொண்ட கூட்டமொன்று அண்மையில் அட்டாளைச்சேனை பெரிய

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து

அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து 0

🕔3.Sep 2020

அம்பாறை மாவட்டம் சங்கமன் கண்டி கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல் பனாமாா அரசுக்குச் சொந்தமானது என தெரிய வருகிறது. கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ பரவலே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கப்பலில் 23

மேலும்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி 0

🕔2.Sep 2020

அரசியலமைபில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 20ம் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது. அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தை 20ம் திருத்தத்தினால் மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு – சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர்

சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர் 0

🕔2.Sep 2020

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராக மீண்டும் ஏ.எம்.எம். நௌஷாட் இன்று புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்காக முன்னாள் தவிசாளர் 

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம் 0

🕔2.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை சட்டவிரோத அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும், எழுத்து மூல கடிதமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் யூ.எல். மப்றூக் மற்றும் றிசாத் ஏ காதர் ஆகியோர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து இந்தக் கடிதத்தை கையளித்தனர். பொதுமக்கள் சுமார்

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம் 0

🕔2.Sep 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முற்றாக நீக்கப்பட்டால் பிரஜைகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை தோன்றும் என்றும் இதனால் தனிநபர் உரிமை மீறலும், ஊழலும் அதிகரிக்கும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அல்லது அதனை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரத

மேலும்...
புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில்  அங்குரார்ப்பணம்

புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம் 0

🕔1.Sep 2020

– ஏ.பி. அப்துல் கபூர், படம்: என்.எம். சப்னாஸ் – ‘நாம் ஊடகர் பேரவை’ (We journalists forum) எனும் பெயரில் ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைபொன்று இன்று செவ்வாய்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அமைப்பின் தலைவராக ஊடகவியலாளரும் பிபிசி செய்தியாருமான யூ.எல். மப்றூக் ஏகமனதாகத் தெரிவு

மேலும்...
சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன?

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன? 0

🕔1.Sep 2020

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகளை வகித்து வந்த பலர், அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எமனில் சண்டையிட்டு வரும் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த இளவரசர் ஃபகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை

மேலும்...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை 0

🕔1.Sep 2020

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி மூலம் (toss) நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் நிலை ஏற்படவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியாத நிலை ஏற்படுமாயின், அவருக்குப் பதிலீடாக, ஒருவரை நாணயச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்