பெளத்த பிக்கு கொலை: முதியோர் இல்லத்தில் சம்பவம்
முதியோர் இல்லத்தில் தங்கி வந்த பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு – பமுனுகம பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தங்கி வந்த…
முதியோர் இல்லத்தில் தங்கி வந்த பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு – பமுனுகம பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தங்கி வந்த…
பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வெளியே வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலிட வைத்த ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் கடமையிலிருந்து…
ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவிலலை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினுடைய பணிப்பாளர் பிரதம வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இடமாற்றப்பட்டுள்ளார். தொற்றுநோயியல் பிரிவில் இருந்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு…
ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் – சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ…
நடைமுறையிலுள்ள பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, ராணுத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பின்னர் 23ஆம் திகதி இரவு…
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கம் 03 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும்…
மூன்று நகர சபைகளின் உறுப்புரிமைகளும் தவிசாளர் பதவிகளும் பறிபோயுள்ளன. நேற்று முன்தினம் 15ஆம் திகதியிடப்பட்டு வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில், இவர்களின் நகர சபை உறுப்புரிமைகள் பறியோயுள்ளதாக…
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அக் கட்சி அறிவித்துள்ளது. இது…
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை…
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமனம்…சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும்…
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.…
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 300 ரூபாவாக…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும், அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு…
வெலிகம கடற் பகுதியில் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை அனுப்பியதன் பின்னணியில், துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகம…