தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம்

0

மரண தண்டனைக் கைதியும் பிரபல பாதாள உலக நபருமான ‘பொட்ட’ நௌபர் எனப்படும் எம். என். நௌபர் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்…

புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

0

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிகளவில் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட…

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

0

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு…

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு

0

தனிமைப்படுத்தல் ஊடரடங்குச் சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் செயலணிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (27)…

பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ

பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பிரதமரின் பணியாட் தொகுதியின் தலைமையதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ தாக்கியமையினாலேயே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன?

0

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கடந்த 20ஆம்…

பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

0

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (25) தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் ‘காட்போட்’ சவப்பெட்டி: 4500 ரூபா விலையில் விற்பனை

0

இலங்கையில் ‘காட்போட்’ இனால் உருவாக்கப்பட்ட சவப் பெட்கள் சந்தைக்கு வந்துள்ளன. இந்த சவப்பெட்டியின் விலை 4500 ரூபாவாகும். நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழைகள் குறைந்த…

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல்

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல்

0

தடுப்பூசிகளை இதுவரை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.…

மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி

0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல் இன்று (24) கொழும்பு பொரல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கொவிட் சுகாதார வழிகாட்டுதல் காரணமாக, அவரின் நெருங்கிய குடும்ப…

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

0

கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே…

அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு

0

அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் உள்ளன என்று, அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச்…

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

0

கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும்…

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம்

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம்

0

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார். அவருக்கு வயது 65 ஆகிறது. கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த போது,…