தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி

மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி

0

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முன்னாள் சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கி…

சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள்

0

– ரபீக் பிர்தௌஸ் – சிறுநீரகங்கள் செயலற்ற நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிந்தவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவரின் சிகிச்சைகளுக்காக உதவுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. நிந்தவூர்-19, கோயில் வீதி,…

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு

0

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசலின் நிருவாகத்தை மறுசீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்படி பள்ளிவாசலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற…

‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ‘ஒசுசல’ மருந்து விற்பனை நிலையமொன்றினை திறக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக விடுத்துவரும்…

சீனா; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் உற்பத்தி: பின்னணி என்ன?

0

கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள்…

ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று மாதங்களாக முயற்சித்தும் முடியாமல் போன தகவலொன்றினை அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேவேளை,…

ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும்

ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும்

0

– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்காக அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தை ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்றது. இத்திருத்தத்தை எதிர்க்கின்ற தரப்புகள் இது நிறைவேற்றப்பட்டால் நாடு…

இயக்குநர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன தங்கமயில் பதக்கம், பஸ்ஸில் இருந்து கண்டெடுப்பு

0

புகழ் பெற்ற இயக்குநர் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல்போன தங்கமயில் பதக்கம் கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வழி இலக்கம் 177 கடுவளை – கொள்ளுப்பிட்டி…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம்

0

அரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாக நடைபெறவேண்டும். சில தேவைகளுக்காக கட்டம் கட்டமாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பின் ஏனைய விடங்களும் உள்ளடங்கலான முழுமையான சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதையே ஆதரிப்போம்…

மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி

0

  மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வாழ்வதால், இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது,…

சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது

சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது

0

தமது பெண் பிள்ளைகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையர்கள் இருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய்…

ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் 39 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; 03 மாதங்களில் பதிவு

ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் 39 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; 03 மாதங்களில் பதிவு

0

இலங்கையில் மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் டிலானி ராஜபக்ஷ தெரிவித்தார்.…

பால் மா விலை அதிகரிக்கிறது

பால் மா விலை அதிகரிக்கிறது

0

பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும் , ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50…

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார்

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார்

0

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பி. திசாநாயக ஆகியோர் 02 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, இன்று…

தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு

தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு

0

– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழின் ஆரம்ப நிகழ்வு, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீட…