தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்
– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான…
