கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்
கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தனக்குமிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர்…
