உதயங்க வீரதுங்கவின் சார்பில் தமது அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர் என நலின் நிசங்க என்பவர் தெரிவித்துள்ளார்.

மிக் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.