பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு
உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாடு திரும்பாத 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயர்கல்வியை…
