தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, நட்டஈடு வழங்கப்பட்டது

0

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கு, 182 மில்லியன் ருபாய் நட்டஈடு இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில்…

பகிடிவதைக்கு 10 வருடம் சிறைத்தண்டனை: சட்டத்தில் இடமுள்ளது என்கிறார், உயர் கல்வி அமைச்சர்

பகிடிவதைக்கு 10 வருடம் சிறைத்தண்டனை: சட்டத்தில் இடமுள்ளது என்கிறார், உயர் கல்வி அமைச்சர்

0

பல்கலைக்கழகங்களில் பகிடி வதைகளில் ஈடுபட்டவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு, சட்டத்தில் இடமிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மையில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில்…

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு

0

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைத்…

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

0

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை மறுதினம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில்…

தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்

தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்

0

உடுவே தம்மாலோக தேரர், இங்கிலாந்து பயணப்படவிருந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை, அவரை திருப்பியனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்ல தேரருக்கு நீதிமன்றம்…

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு

0

செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான…

ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கடவுள் எனக் கூறிக் கொண்டு, கடந்து மூன்று ஆண்டுகளாக நபர் ஒருவர் வணங்கி வருகின்றார். இந்தியா – கோன்னே பிரதேசத்தைச் சேர்ந்த புஸ்ஸா…

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

0

நவீன தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குறூப் முன்வந்துள்ளதுடன், சீனாவின் பட்டுப் பாதைத்…

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

0

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு…

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல் வகை; அறிமுகப்படுத்துகிறது விவசாய அமைச்சு

0

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் நெல் வகையொன்றை விவசாய அமைச்சு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நெல் வகையின் பெயர் ‘நீரோகா’ எனத் தெரிவிக்கப்படுகிறது. இரத்தத்தில் சீனியின்…

பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

0

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் குவட்டாவில்…

அளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்தோருக்கு நஷ்டஈடு; ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நாளை கிடைக்கின்றன

அளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்தோருக்கு நஷ்டஈடு; ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நாளை கிடைக்கின்றன

0

அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளது.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்…

நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம்

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியிலிருந்து, அவருடைய சொந்த பிரதேசமான…

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு

0

சிரியாவின் போர் விமானமொன்றினை – தனது வான் எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக…

பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு

0

பெண்களுக்கு நுண் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகையில் 01 லட்சம் ரூபாய் வரையான பகுதியை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனை நிதி அமைச்சர்…