தடைகளைத் தாண்டி, மன்னார் நகரத்தை நவீன மயப்படுத்தி வருகிறோம்: அமைச்சர் றிசாட்
“மன்னார் நகரத்தை அழகுபடுத்தி நவீன மயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீன மயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருக்கிறோம். விரைவில்…
