தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளராக தௌபீக் நியமனம்

0

– மப்றூக் –மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக, ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று புதன்கிழமை…

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு, புதிய செயலாளர் ஒருவர் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளார். கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றும் ஜே. லியாகத் அலி…

கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து, தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0

–  யூ.கே. காலித்தீன், அஸ்லம் எஸ். மௌலானா – நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு…

ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு

0

ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு தாம்…

சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம்

0

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு…

சிகரட் விலை அதிகரிப்பு

சிகரட் விலை அதிகரிப்பு

0

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 03 ரூபா 80 சதமாக, நேற்று 31ஆம் திகதி நள்ளிரவு முதல், அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. சாதாரணமாக தற்போது சில்லறை விலையில்,…

அரச நிறுவனங்களிலுள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத் தடை

0

அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான…

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலியெழுப்பும் வகையில் மாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

0

– பாறுக் ஷிஹான்-மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு, 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம்…

சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன்

சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன்

0

– றிசாத் ஏ காதர் –இலக்கியமும், எழுத்தும் அனுபவத்தின் ஊடாகவே வரவேண்டும் என்கிறார் எழத்தாளர் முருகையன். இந்த கருத்திலிருந்தே இக்கட்டுரை கட்டியெழுப்பப்படுகின்றது.அந்த வகையில், அனுபவப்புலன்களின் வெளிப்பாடாக உள்ளது…

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில்

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு…

புதிய ஏவுகணைகளை வடகொரியா உருவாக்குவதாக குற்றச்சாட்டு

0

புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் பேசிய சில அமெரிக்க அதிகாரிகள்; வட கொரியாவில்…

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது: மஹிந்த தெரிவிப்பு

0

மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அதிகாரம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்படும்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது: உயர் கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது: உயர் கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

0

போராட்டம் நடத்துவதற்காக பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுவதாக, உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்…

கீரிப்பிள்ளைகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்களைக் கண்டுபிடிக்க ராணுவம் தீர்மானம்

0

இறுதி யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட வெடிபொருட்களைக் கண்டு பிடிப்பதற்கு, சாம்பல் நிற பெண் கீரிப்பிள்ளைகளை, இலங்கை ராணுவம் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வின்…

சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு

0

அரசியல் தொடர்புகளைக் கொண்ட 05 கம்பனிகளுக்கு, அரச வங்கியொன்று மிகப்பெரும் பணத் தொகையினை சலுகை அடிப்படையில் கடனாக வழங்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அரசாங்கத்திலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்…