தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட வேண்டும் என்று,…

வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள்

வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள்

0

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம்,…

இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

0

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி…

பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

0

பகடி வதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச உயர் கல்வி நிறுவனங்களில் பகடிவதைகளில் ஈடுபடும்…

முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிருவாகம் அறிவிப்பு: தலைவர் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பர்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புதிய நிருவாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பேராளர் மாநாடு கண்டி- பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இடம்பெற்று வருகிறது. இதன்போதே, புதிய நிருவாகம்…

சிறுபான்மையினரின் நம்பிக்கை வீணாகி விடக் கூடாது: ஜனாபதிபதி முன்னிலையில் அமைச்சர் றிசாட்

சிறுபான்மையினரின் நம்பிக்கை வீணாகி விடக் கூடாது: ஜனாபதிபதி முன்னிலையில் அமைச்சர் றிசாட்

0

– சுஐப் எம்.காசிம் –புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை எனும் அபிவிருத்தியில் சிறுபான்மை சமூகங்களும் உள்வாங்கப்பட்டமையானது, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்றிக்கடன் மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர்…

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

0

இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான…

ஒசாமா மூளைச் சலவை செய்யப்பட்டார்: முதன் முதலாக அவரின் தயார் பேட்டி

0

தனது மகன் மிகவும் நல்லவன் என்றும், மாணவப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு கடும்போக்காளராக அவர் மாறி விட்டார் எனவும், அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின்…

மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

0

மட்டக்களப்பு கெம்பஸ் – இல் தொழில்நுட்பக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமார சிறிசேனவுடன் நேற்று…

தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர்

தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர்

0

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை சபாநாயகர் கோரியுள்ளார். எதிர்கட்சி தலைவர் பதவியை தினேஸ்…

மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்?

மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்?

0

இந்தியாவின் ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை…

நாஜிமை மீண்டும் உபவேந்தராகக் கொண்டு வரும் பொருட்டு, சட்டத்துக்கு முரணான கையெழுத்து வேட்டை: ஆசிரியர் சங்கம் கண்டனம்

நாஜிமை மீண்டும் உபவேந்தராகக் கொண்டு வரும் பொருட்டு, சட்டத்துக்கு முரணான கையெழுத்து வேட்டை: ஆசிரியர் சங்கம் கண்டனம்

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமை, மீண்டும் அதே பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராகக் கொண்டுவரும் நோக்குடன், குறித்த பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட கல்வியலாளர்கள் அந்தப்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்: 215 சதவீதத்தால் அதிகரிப்பு

0

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது 215…

புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை

0

 – புதிது ஆசிரியர் பீடம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிகரட் மற்றும் பீடி போன்ற புகைத்தல் பொருட்களின் விற்பனையினை நிறுத்துவதற்கு, சில அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அண்மையில்…

அமைச்சர் பொன்சேகாவின் சகா ஒருவர், ஹெரோயினுடன் கைது

அமைச்சர் பொன்சேகாவின் சகா ஒருவர், ஹெரோயினுடன் கைது

0

ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை மினுவாங்கொட பொலிஸ் பிரிவுப் பகுதியில் கைது செய்துள்ளனர். இவர், அமைச்சர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய…