தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி

0

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் இறுதி பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.கேகாலை கன்னதோட்ட சுலைமானியா மத்திய…

புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர்

0

“புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வசந்தம் தொலைகாட்சியின் ‘அதிர்வு’ அரசியல் நிகழ்ச்சி ஒன்றில்…

புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது

புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது

0

தூக்கு மேடைக்குப் பயன்படுத்தும் கயிறை இறக்குமதி செய்வதற்கான செயன்முறைக்கு உதவுமாறு, வெளிவிவகார அமைச்சிடம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள…

டிஐஜி நாலக சில்வாவுடன் மதுஷ் தொடர்பு; ஜனாதிபதி கொலைச் சதியுடன் சம்பந்தமா: அதிர வைக்கும் தகவல்கள் அம்பலம்

0

– எழுதுபவர் ஆர். சிவராஜா – நாமல்குமார வெளிப்படுத்திய ஜனாதிபதி படுகொலை சதி விவகாரத்தில் சிக்கிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நாலக்க சில்வா – மாக்கந்துர…

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி அங்குரார்ப்பணம்

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி அங்குரார்ப்பணம்

0

இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்   தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த…

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு

0

– அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சுங்கத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்து வந்த இவர்,…

சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு

0

சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் மற்றும் தொழிற்பயிற்சி போதனாசிரியர்…

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம்

0

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பெற்று கொண்ட கடனை மீளவும் பெற்றுக்கொள்ளாமலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 125…

பேச வைத்துப் பிடித்த துபாய் பொலிஸ்; மாட்டிக் கொண்ட மதுஷின் சகாக்கள்

பேச வைத்துப் பிடித்த துபாய் பொலிஸ்; மாட்டிக் கொண்ட மதுஷின் சகாக்கள்

0

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது என தெரியவருகிறது. ஆனால் விசாரணைகளை நடத்திவரும் துபாய்…

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

0

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாகந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும்…

மதுஷுக்கும் எனது குடும்பத்தவர்களும், எவ்வித தொடர்பும் கிடையாது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

மதுஷுக்கும் எனது குடும்பத்தவர்களும், எவ்வித தொடர்பும் கிடையாது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

0

போதைப் பொருள் கடத்தல் வியாபாரி மாகந்துர மதூஷுடன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன …

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

0

– அனீன் அல் மஹ்மூத் –புத்தளம் அறுவைக்காடு குப்பைத் திட்டத்தை மக்களின் எதிர்ப்பையும் தாண்டி அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பெப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று…

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்; க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்திருத்தல் அவசியம்

0

அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளது. இலங்கைப் பிரஜைகளான ஆண்களிடம் மட்டுமிருந்து, அலுகோசு பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிப்போர் – க.பொ.த. சாதாரண…

மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

0

முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் இன்று செவ்வாய்கிழமை மாலை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…

ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்ட செயலமர்வு

ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்ட செயலமர்வு

0

– அகமட் எஸ். முகைடீன் –உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகிதாசார அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித்…