தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

0

மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்…

வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ

வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ

0

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேண்டும் என்பதற்காக, வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் என்று, ஐ.தே.க. பிரதித் தலைவரும்…

தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன

0

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை வழங்குகின்றோம். 01) இந்த கோபுரம் 08 மின்தூக்கிகளை கொண்டது. இவை நொடிக்கு 07…

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன…

தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

0

தாமரை கோபுர நிர்மாணத்துக்காக இலங்கை அரசு முற்பணமாக வழங்கிய 200 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். குறித்த கோபுரத்தை…

தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார்

தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார்

0

– பாறுக் ஷிஹான் – தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 356…

ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும்…

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை…

எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ

எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ

0

யார் எதனைக் கூறினாலும், யார் எவ்வகையான தடைகளை ஏற்படுத்தினாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் என்று, ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வீரகெட்டிய…

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

0

– சுஐப்.எம். காசிம் – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்றாகும்) முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய, ஸ்ரீலங்கா முஸ்லிம்…

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

0

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை…

கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம்

கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம்

0

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக புள்ளி கஞ்சிப்பானை இம்ரான் உண்ணாவிரத நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உணவுப் பொதிக்குள் தொலைபேசிகளை மறைத்து வைத்து, கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொடுப்பதற்கு…

சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

0

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா…

மன்னார் மாவட்டத்திலே  எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

0

கிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார்…

திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். கொழும்பு – கங்காராமை விஹாரையில் காலை…