தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

0

நாட்டில்நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.…

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

0

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும்,…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியான பால்நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய கற்கைகள்…

மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு

0

மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு கலைஞர் ரோஹன பெத்தகே இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் ஓர் இசைக் கலைஞராகவும், நடிகராகவும் பல தசாப்தங்களாக இலங்கையின் கலாச்சாரத் துறைக்குப்…

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

0

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை…

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது

0

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் – தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது…

கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு

0

– யூ.கே. காலித்தீன் – கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றேல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் இந்தக் குண்டு வீச்சு…

சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம்

சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம்

0

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. கட்சித் தலைவர்…

திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

0

– க. கிஷாந்தன் – நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில்  மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம்…

‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல்

‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எதிர்வரும் பொது தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற…

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

0

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக…

பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு

பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு

0

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்ப வயதெல்லை 45 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வயதெல்லை 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரம்…

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் சொகுசு வாகன இறக்குமதிக்காக 2.8 பில்லியன் ரூபா செலவு; ஹக்கீமுக்கு மட்டும் 11.5 கோடி

0

சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 2.8 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளனர் என்று, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ…

இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர்

0

இலங்கையில் 03 மில்லியனுக்கும்அதிகமானோர் மது அருந்துகின்றனர் என்று, 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. இவர்களில் 1.06 மில்லியன் பேர் தினமும் மது அருந்துவதாக, அந்தக் கணக்கெடுப்பு…

சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு

0

– அஹமட் – சிறுவர்களுக்கான சீன உணவுப் பொருட்களை காத்தான்குடியில் விற்பனை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும்…