தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன?

தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன?

0

– மரைக்கார் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், கடந்த புதன்கிழமை கட்சித்…

இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில்

இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில்

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், 60 இலங்கையர்களும் வெளிநாட்டவர் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில்…

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து

0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா ரத்துச் செய்ய்பபட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊடக இணைப்பாளரும், அரசியல் துறைத் தலைவருமான கலாநிதி எம்.எம். பாஸில், அறிக்கையொன்றின் மூலம்…

கனடா பிரதமரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிப்பு

0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின்…

கொரோனாவை கட்டுப்படுத்தலாம், சில நாடுகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு

கொரோனாவை கட்டுப்படுத்தலாம், சில நாடுகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு

0

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை கையாண்டால், கொரோனா வைரஸ் தொற்றை…

சிறையிலிருந்தவாறு பொதுத் தேர்தலில் போட்டியிட, பிள்ளையானுக்கு அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், சிறையிலிருந்தவாறு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான உரிய…

மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

0

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டமை காரணமாக தாம் பல்வேறு கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் அப்…

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

0

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் புதன்கிழமை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, புலனாய்வு அறிக்கையிடலுக்கான அதி சிறந்த விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, புலனாய்வு அறிக்கையிடலுக்கான அதி சிறந்த விருது

0

– எம்.என்.எம். அப்ராஸ் – ‘விடியல்’ இணையத்தளத்தின் பிரதம ஆசிரியரும் ஊடகவியலாளருமான கல்முனையை சேர்ந்த றிப்தி அலிக்கு புலனாய்வு அறிக்கையிடல் மையத்தினால் அதி சிறந்த புலனாய்வு அறிக்கையிடல்…

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், மஹிந்த கையொப்பமிட்டார்

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை கையொப்பமிட்டார். விஜேராம வீட்டில் வைத்து அவர்…

அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனத்துக்குரிய ‘அன்டனா’வை பொருத்தும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் கடிதமொன்று, இன்று புதன்கிழமை காலை,…

மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி

0

கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக, அந்த கெம்பசை…

மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு

0

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பற்றிய ரகசியங்கள், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரிடம் சிக்கியிருப்பதாகவும், அதனால் மன்சூரை மீறி, மு.கா.…

அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், கம்பம் ஒன்றினை அமைத்து அதில் தனியார் தொலைபேசி…

தேர்தல் கால ஞானம்:  ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம்…