தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

0

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…

மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார்

0

– அஹமட் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்விப் பணிப்பாளர் காரியாலயத்தில்…

தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

0

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத்…

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றம்: பிள்ளைகளுக்கு பாதிப்பான பகுதி நீக்கப்படுகிறது

0

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பெற்றோர் திருமணமானவர்களா/ இல்லையா என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதாக அவர்…

கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு

0

தமிழகக் கவிஞர், உயிர்மை சஞ்சிகையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் – கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே உறுதி செய்து, பதிவொன்றினை…

பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப்

பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப்

0

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு…

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம்

0

சாய்ந்தமருதில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புத் தளத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சோதனையின் பிரகாரம், கட்டுவாப்பிட்டிய தேவாலய…

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

0

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மாட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவராக…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது

0

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீண்டும் செயற்படுவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. கிழக்கு மாகாண…

நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன?

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், சில வேட்பாளர்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் இருக்கும் என்றும், அதனை மனதில் வைத்து…

மூன்று மாத மின்சார கட்டணங்களுக்கு, சலுகை: பெப்ரவரி கட்டணத் தொகையை, செலுத்துமாறு அறிவிப்பு

0

நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலங்களுக்குரிய மின்சாரக் கட்டணங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை அறிவித்துள்ளது. அதற்கமைய மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி…

புதிய கடற்படைத் தளபதி நியமனம்

0

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்த வழங்கியுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர்…

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

0

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம்

நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம்

0

– முன்ஸிப் அஹமட் – கோழியொன்று அடைகாத்த முட்டையொன்றிலிருந்து நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளது. அட்டாளைச்சேனை டீன்ஸ் வீதியிலுள்ள – தச்சுத் தொழில் செய்யும் ஜலால்…

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

0

முஹம்மது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என பேஸ்புக் இல் பதிவிட்ட இந்தியாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்…