தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு

0

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், சுமார் 183,198 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பான்,…

ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி: மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

0

காலியில் இன்று (01) இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி –…

இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் என்ன திருத்தங்கள்? யார் திருத்துகின்றனர்?  எப்போது கிடைக்கும்: உரிய அதிகாரிகள் விளக்கம்

இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் என்ன திருத்தங்கள்? யார் திருத்துகின்றனர்? எப்போது கிடைக்கும்: உரிய அதிகாரிகள் விளக்கம்

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் – இஸ்­லா­மிய சமய பாட­நூல்கள் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன என்று, கல்வி வெளி­யீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயி­லப்­பெ­ரும தெரிவித்துள்ளார்.…

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு

0

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி.…

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது

0

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இணைந்து கொள்வதற்காக, இலங்கையின் இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய…

ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு

0

மக்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன…

தகவல் அறியும் உரிமை மேன்முறையீடு: கொழும்புக்கு வெளியே விசாரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

தகவல் அறியும் உரிமை மேன்முறையீடு: கொழும்புக்கு வெளியே விசாரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

0

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்துக்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு…

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

0

இந்தியாவில் இருந்து மஞ்சள் டின்களில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர், கிட்டத்டதட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர், அந்த…

பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தை கடத்தியவர்கள் கைது

0

வெளிநாட்டுப் பணத்தை தமது பயணப் பொதிகளில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்ல முற்பட்ட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சுங்கத்தின்…

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

0

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை,…

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம்

0

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறிக் கொண்டு, வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் அந்தக் கூட்டுத்தானத்தின் நிருவாகத்தில் தலையீடு செய்து…

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

0

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) கைது செய்யப்பட்ட பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு

கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு

0

– நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் – கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஓர் அங்கமாக,…

அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம்

அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம்

0

அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதமானவர்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்யாமல், நேரத்தை வீணாக கழிப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள்…

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

0

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ்…