தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

குரங்கம்மையினால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு

0

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார். இது இந்தியாவில் இந்த நோயினால் ஏற்பட்ட முதல் மரணம் எனத் தெரியவருகிறது. தனியார் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வந்த கேரள மாநில…

காலிமுகத் திடல் கடற்கரையில் இன்னுமொரு சடலம்

காலிமுகத் திடல் கடற்கரையில் இன்னுமொரு சடலம்

0

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவரென பொலிஸ் ஊடகப்…

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் அரசியலிலும், பொலிஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர்: பேராயர் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் அரசியலிலும், பொலிஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர்: பேராயர் மல்கம் ரஞ்சித்

0

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள்,  இன்றுவரை அரசியலில் உள்ளனர் எனவும், பொலிஸ்  அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர் என்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மட்டக்குளிய…

நிமலுக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டு: விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டது

நிமலுக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டு: விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டது

0

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான லஞ்ச – ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை இன்று (31) கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்…

எரிபொருளைப் பெற்றுக் கொள்ள, நாளை தொடக்கம் QR முறைமை அமுலுக்கு வருகிறது

0

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை (01) முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது. நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக,…

அதிபர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் பெற்றோல் வழங்கினோம்: அட்டாளைச்சேனை ஹஃபா நிலையம் தெரிவிப்பு

அதிபர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் பெற்றோல் வழங்கினோம்: அட்டாளைச்சேனை ஹஃபா நிலையம் தெரிவிப்பு

0

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமது எரிபொருள் நிலையத்திலும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கப்பட்டதாக, அட்டாளைச்சேனை ஹஃபா எரிபொருள் நிலையத்தினர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்துள்ளனர்.…

அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர்  எரிபொருள் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர் எரிபொருள் வழங்கி வைப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் – தனது எரிபொருள்…

சைக்கிள் ஓட்டுநர்களுக்கு கொழும்பில் தனி பாதைகள் மற்றும் வசதிகள்

சைக்கிள் ஓட்டுநர்களுக்கு கொழும்பில் தனி பாதைகள் மற்றும் வசதிகள்

0

சைக்கிள்களுக்கென கொழும்பு மாநகர சபை இன்று (30) கொழும்பின் சில பகுதிகளில் தனியான பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க…

கோட்டா நாட்டுக்கு வந்தால், வழக்குகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்: விஜித ஹேரத் எம்.பி

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித…

ஓகஸ்ட் 09 போராட்டத்தில் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளதாக கூறியமை, கட்சின் தீர்மானமல்ல

ஓகஸ்ட் 09 போராட்டத்தில் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளதாக கூறியமை, கட்சின் தீர்மானமல்ல

0

‘ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான இறுதிப் போர்’ எனக் கூறப்படும் ஓகஸ்ட் 09ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில், கட்சியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள…

மாலைதீவு சபாநாயகர் நஷீட்டின் சகோதரர், தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது

மாலைதீவு சபாநாயகர் நஷீட்டின் சகோதரர், தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது

0

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீட்டின் சகோதரர் அகமது நாஸிம் அப்துல் சத்தார் – தன்பால் சேர்க்கையில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மாலைதீவு சபாநாயகர்…

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன்

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லுமாறு – அக்கரைப்பற்று வலயக் கல்விப்…

உண்டியல் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர், பெருமளவு வெளிநாட்டு நாணயத்துடன் கைது

0

உண்டியல் பணப்பரிமாற்றத்தின் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 வயதான கல்பொக்க – வெலிகம பகுதியில்…

ஈராக் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் : வெளியேறுமாறு பிரதமர் கோரிக்கை

ஈராக் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் : வெளியேறுமாறு பிரதமர் கோரிக்கை

0

ஈராக் நாடாளுமன்றத்தை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைப்பற்றியுள்ளனர். ஈராக்கிய மதகுரு முக்தாதா அல்-சதரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களே இவ்வாறு நாடாளுமன்றத்தை நேற்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீது…

கோட்டாவின் கடவுச்சீட்டுக்கு முத்திரையிடாத அதிகாரிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்: டயனா

0

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது – அவரின் கடவுச்சீட்டை முத்திரையிடாத குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இனங்காணப்பட்டு…