ஜனாதிபதி மாளிகையில் சிக்கிய பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் கைது
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09…
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09…
விமானத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட கோட்டா கோ கம செயற்பாட்டாளர் டானிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று (27) இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீதிமன்று நீடித்துள்ளது. குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி…
– அஹமட் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் சில நிலையங்கள், அவை வழங்க வேண்டிய சேவைக் காலத்தை புறக்கணித்து செயற்படுவதாக தெரியவருகின்றது. 24 மணி…
தேசிய எரிபொருள் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று (26) மாலை வரை நான்கு மில்லியனை (4,096,824) தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…
சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கான வீஸா மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ,…
ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன இன்று (27) காலை நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க…
நாடாளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இதனை அறிவித்தார். சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர் தினேஸ்…
– ஜௌபர் அஸாயிம் (அட்டாளைச்சேனை) – நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அதிபர் ஒருவர் பெற்றோல் நிரப்பச் சென்றிருந்தார்.…
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போதும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணியுமாறு…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று (26) தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி;…
அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமைச்சரவை இன்று (26) அறிவித்துள்ளது. அதன்படி உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி திறைசேரியின் பிரதிச்…
முச்சக்கர வண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பும் நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.…
‘ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி’ (Sri Lankan Sex Party) என்ற கட்சி இதுவரை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்…