அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு

🕔 April 12, 2016


New year prog - 017
– அஷ்ரப் ஏ சமத் –

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியா்களின் முன் கூட்டிய தமிழ் – சிங்கள புதுவருட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன.

ஓட்டப்போட்டி, தலையணைச் சண்டை, கயிறிழுத்தல், கிறிக்கட் போட்டி ஆகியவை இதன் போது நடைபெற்றன. இவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதியமைச்சர் மற்றும் அமைச்சர்களும் பங்கு கொண்டனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இதன்போது நடத்தப்பட்டன.

ஐ.ம.சு.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஓட்டப் போட்டியிலும், பிரதியமைச்சர் அனோமா கமகே தலையணைச் சண்டையிலும் கலந்து
இங்கு குறிப்பிடத்தக்கது.New year prog - 016New year prog - 013New year prog - 014

Comments

புதிது பேஸ்புக் பக்கம்